Wednesday, September 23, 2026
16 °c
Columbus
15 ° Thu
14 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
09/01/2024
in ஆன்மீகம், செய்திகள், மாவட்டங்கள்
0
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில் 60 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

வார வழிபாட்டு குழுத்தலைவர் குமார் கூறியதாவது

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு எங்கள் வார வழிபாட்டுக்குழு 36 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வகையில் 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட் டுள்ளனர்.

லட்டு தயாரிக்க 2,000 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி, 100 கிலோ திராட்சை, 50 டின் ஆயில் பயன்படுத்தப்படவுள்ளது. 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் செந்துாரம், மஞ்சள் கயிறு, துளசி போன்றவற்றை பேக்கிங் செய்யும் பணியும் நைடபெற்று வருகிறது என கூறினார்.

Tags: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாஈரோடுபணிகள்லட்டு
Previous Post

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

Next Post

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved