அரசியல் மேடைகளில் பேசப்படாத அந்தரங்கச் செய்திகள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் தேர்தல் களத்தின் அனல் பறக்கும் நிலவரங்களை நையாண்டி தொனியில் அலசும் பிரத்யேகப் பகுதி. அதிகார மையங்களில் நடக்கும் சுவாரசியமான நகர்வுகளை 'ஆயா ஆப்பக்கடை' வழியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.