Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கிராம மக்கள் அச்சம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா இவரது மகள் சுதேஷ்னா (வயது 11) இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்றார்.

பள்ளி மாணவிக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார்

இந்தநிலையில் இன்று காய்ச்சல் அதிகரித்து வந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும்

அதே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்குமா? என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராம ஊராட்சி செயலாளர் ரவி என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது5 க்கும் மேற்பட்டோர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் தற்பொழுது சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தி கொசு மருந்து அடிப்பது தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது உள்ளிட்ட வை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் கூறுகையில் கிராமத்தில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் சுகாதாரத் துறையினர் உடனடியாக இப்பகுதிக்கு மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் கேட்டபோது அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை எனவும் மேலும் அப்பகுதியில் நாளை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உயிரிழந்த பள்ளி மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: டெங்கு காய்ச்சல்திருப்பத்தூர்மர்ம காய்ச்சல்வாணியம்பாடி
Previous Post

பழையை ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த போராட்டம்

Next Post

நடமாடும் கிராமிய அங்காடி

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved