Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
31/01/2024
in செய்திகள்
0
பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்கள்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆம்பூர் கே.ஏ.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரக அலுவலரும், பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பாபு தலைமையில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் இருந்து வலசை வரும் ஸ்டில்ட், நெடுங்கால் உள்ளான்,பைப்பர் மற்றும் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் அரசவால் நீர் பிடிப்பான் உள்ளிட்ட 208 வகையான 2,467 எண்ணிக்கை கொண்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டன.

AlsoRead

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஆம்பூர் விண்ணமங்கலம் ஏரி, செட்டேரி அணையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஸ் கிடிஜாலா, உதவி வனப் பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் ஆற்றல் பிரவீன் குமார், விஐடி விலங்கியல் துறை பேராசிரியர் ரவிக்குமார், தொண்டு நிறுவன நிர்வாகி அருள், ஆனந்தராஜ்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கணக்கெடுப்பு பணியில் ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த ஜே.காளியப்பன், ஏ.தினேஷ், முதலாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவை சேர்ந்த டி.தேவா, முதலாமாண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த எஸ்.பத்ரிநாத், இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த எம்.கார்த்திக், ஜே.கமலேஷ் மற்றும் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட  மாணவர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்றனர்.

Tags: கல்லூரி மாணவர்கள்பறவைகள் கணக்கெடுப்பு பணிவிலங்கியல் துறை
Previous Post

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008  குத்துவிளக்கு பூஜை

Next Post

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

Related Posts

Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026
Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved