Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in இந்தியா, செய்திகள்
0
தமிழ்நாடு முதலமைச்சர்

இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

 இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் இடம் பிடித்ததற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் அடக்கமான போர் வீரர், தென் கோட்டையை பிடித்து வைத்திருப்பவர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. மொழித் தடையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரது குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்ததன் மூலம் தென் இந்தியாவில் இண்டியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார் என்றும் இந்தியா டுடே பாராட்டியுள்ளது. இதனிடையே இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கு முதல் இடத்தையும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத் 2ம் இடத்தையும் பிடித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா 3ம் இடத்தையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 4ம் இடத்தையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 6ம் இடத்தையும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 7ம் இடத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 8வது இடத்தையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 9வது இடத்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Tags: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

Next Post

வேகமாக பரவும் குரங்கு அம்மை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved