Saturday, May 31, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை!

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோயில் எதிரில் உள்ள ஆக்சிலியம் காலேஜ் ரவுண்டானா மற்றும் டான் போஸ்கோ பள்ளி ஆகியவற்றின் வழியே சென்று சில்க் மில் அருகே நெடுஞ்சாலையை அடைய வேண்டியது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாத காலமாக சாலை சீரமைப்பு மற்றும் சிறு பாலம் ஆகிய பணிகள் நடைபெற்று வந்ததால், இந்த பாதை பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதனால் இவ்வழியே செல்ல வேண்டிய பேருந்துகள் சித்தூர் – கடலூர் நெடுஞ்சாலை வழியாக சென்று வந்தன. 

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தற்போது பாலம் மற்றும் சாலைப் பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் இருப்பதால் இந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் செல்லாமல் இருந்து வந்தன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மற்றும் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீருடை அணியாத பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர். மேலும் சீருடை அணியாமல் இனிமேல் வந்தால் உங்களுடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனக் கூறி அவர்களுடைய பேருந்து உரிமையாளருக்கும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இனிமேலாவது இவ்வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என்பது அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: காட்பாடிவேலூர்வேலூர் மாவட்டம்
Previous Post

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்: தி.மலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

Next Post

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved