Monday, August 3, 2026
27 °c
Columbus
23 ° Tue
25 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேட்டவலத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
வேட்டவலத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது.

AlsoRead

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார். அனைவரையும் முதுகலை ஆசிரியர் பார்த்திபன் வரவேற்றார். கண்காட்சியில் மாணவர்களுக்கான வினாடி வினா சட்டகத்தை மாணவர்கள் விடை அளித்து தெரிந்து கொண்டனர்.  திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து மேலாளர் (பயிற்சி) திருஞானம் மாணவர்களுக்கான உறுதி மொழியை வாசித்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள், விதியை பின்பற்றாமல் போனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்றவற்றை விளக்கினார் .

சாலை பாதுகாப்பு தலைக்கவசம் அணிதல், இருவருக்கு மேல் வாகனங்களில் பயணிக்காதீர்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஓட்டுனர் பார்த்திபன் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, பிரபு மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags: திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

புதுப்பாளையம் இடைநின்ற மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்த யூனியன் சேர்மன்

Next Post

சேலத்தில் வரும் 29ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள்

Related Posts

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

03/08/2026

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்: விவசாயிகளின் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்

03/08/2026

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
  • காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved