Wednesday, August 5, 2026
34 °c
Tiruvannamalai
30 ° Thu
29 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எம்.பிக்கள் சஸ்பெண்ட் அரசால் திட்டமிடப்பட்டது

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
26/12/2023
in செய்திகள்
0
எம்.பிக்கள் சஸ்பெண்ட் அரசால் திட்டமிடப்பட்டது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கார்கே கடிதம்

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் போது ராஜ்ய சபாவில் நடந்த 46 எம்பிக்கள் சஸ்பெண்ட் எதிர்க்கட்சிகளின் அமளி உட்பட பல விஷயங்கள் குறித்து ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் பேச விரும்பியதாகவும், அவர் சந்திக்க மறுத்து விட்டதாகவும் இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசுவோம் என்கிற ரீதியில் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் எழுதி இருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி தலைவரான  கார்கே பதில் கடிதம் அனுப்பினார்.

AlsoRead

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

இந்நிலையில் கார்கேவுக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் ஒரு கடிதத்தை தன்கர் எழுதியுள்ளார். “நாம் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். இதனால் நாம் இருவரும் டிச.25ஆம் தேதி அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் என்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த 2வது கடிதத்துக்கு கார்கே பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

கார்கே கூறியிருப்பதாவது:

முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். ஆனால்  சபையை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றால் தலைவரின் அறையில் ஒரு விவாதம் இருக்கக் கூடாது. நான் இப்போது டில்லிக்கு வெளியே இருக்கிறேன். டில்லி திரும்பியவுடன் தலைவரை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். எம்பிக்கள் சஸ்பெண்ட் எந்தவித மனப்பூர்வ பயன்பாடும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் சபையின் பாதுகாவலர் என்ற முறையில் பார்லிமென்ட்டில் அரசை பொறுப்பு கூற வைக்கும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். எம்பி களை இரு சபைகளில் இருந்து  சஸ்பெண்ட் செய்வது அரசாங்கத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தாகவும், திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

இந்த அறிவிப்புகள் குறித்து முடிவெடுப்பது தலைவரான உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை நான் அங்கீகரிக்கிறேன். இருப்பினும், உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் அணுகுமுறையை சபைத் தலைவர் மன்னித்தது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

Tags: 46 எம்பிக்கள் சஸ்பெண்ட்கார்கேபதில் கடிதம்பார்லிமென்ட்
Previous Post

சிதம்பரம் நடராஜர் கோயில்

Next Post

63 பேருக்கு ஜேஎன் – 1 வைரஸ் தொற்று

Related Posts

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

05/08/2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

03/08/2026

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்: விவசாயிகளின் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்

03/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்
  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved