ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ...










