ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரியகாலனி பகுதியில் உள்ள ஆர் சி எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சமூகநலம் ...









