முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை!
தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தென்பெண்ணை இலக்கிய சமவெளி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிலப்பதிகாரம் நவீன நாடகத்தை தொடங்கி ...










