“குடும்பங்களுக்கு ரூ.10,000, இலவச பிரிட்ஜ், 3 சிலிண்டர்..” – அதிமுக தேர்தல் அறிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். மொத்தம் 297 அறிவிப்புகள் அடங்கிய ...

