எடப்பாடிக்கு டெல்லி வைக்கும் ‘செக்’? – ஆப்பக்கடை அரசியல் அலசல்: விஜய் கட்சிக்குள் நடக்கும் பனிப்போர்!
ஆயா கடை பஜ்ஜியும், ஏலக்காய் டீயும் ஆவி பறக்க ரெடியாகிடுச்சு! இந்த 'ஆப்பக்கடை' அரசியல் அலசல் நிஜமாவே காரசாரமான மசால் டீயை விட சூடா இருக்கு... எடப்பாடி ...

