புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீட்டை முதலமைச்சர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டணி உடன்பாடு ...

