மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல் தற்போது வேட்புமனுத் தாக்கலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் நீண்டகால ...

