“காலம் பதில் சொல்லும்!” – த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காலம் பேசாது; ...

