“காங்கிரஸ் பீதியை கிளப்புகிறது; மத்திய அரசு மக்களைப் பாதுகாக்கிறது” – பிரதமர் மோடி காட்டம்
உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாகப் பாடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு மக்களிடையே பீதியை உருவாக்கி வருவதாகப் பிரதமர் ...

