ஈரான் பாதுகாப்பு செயலாளர் அலி லாரிஜானி உயிரிழப்பு? அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரேல்!
ஈரானின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை ...

