1971 போர் கதாநாயகன் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் காலமானார்: கோவையில் நாளை இறுதிச்சடங்கு
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் (94), வயது முதிர்வு மற்றும் ...

