திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
பாரத நாட்டின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு திருவண்ணாமலை தி.மு.க., எம்.பி., சி.என்.அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருதினை தமிழகம் கைப்பற்றி உள்ளது. ஒவ்வொரு ...