Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

ஆரணி எம்.பி. தரணிவேந்தன் பேச்சு

admin by admin
16/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர்கள் ஆனந்தன், ஹோட்டல் முரளி, மகளிர் அணி முத்தம்மாள் ராஜாராமன், வேலு, சபாபதி, ஆகியோர் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கிளைச்செயலாளர்கள் ஞானமூர்த்தி, ஆனந்தன், சுரேஷ், வேலு, ரமேஷ். சந்திரசேகர், ராமு, ஆகியோர் தலைமையிலும், 70க்கும் மேற்பட்ட பெண்கள்உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்துவிலகி, திமுக மாவட்ட செயலாளரும் ஆரணி எம் பியுமான தரணி வேந்தன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது அவர்களிடையே தரணிவேந்தன் பேசியதாவது:-நல்ல பல திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களுக்காகவும் மகளிர் காசுமணி நேரமும் உழைத்து வருகிறார்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

பெண்களுக்கான மகளிர் அதனுடைய பலனாக உரிமைத் தொகை, மகளிர் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக ஏராளமானோர் திமுகவை நாடி வருகின்றனர்.

தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய பாஜக அரசு தேர்தலை காட்டி முடக்க நினைத்ததை முன்கூட்டியே அறிந்த முதலமைச்சர் மூன்று மாத மகளிர் உரிமை தொகை மற்றும் 2000 ஊக்கத் தொகையை சேர்த்து 5000 ரூபாயை முன்கூட்டியே கணக்குகளில் வரவு வைத்ததால் ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர சாதாரண மக்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது.

திமுகவின் பல திட்டங்கள் மக்களிடையே பேசுபொருளாக மாறியதால் வருகின்ற தேர்தலில் நமது திட்டங்கள் மூலமாக நாம் அருமையான வெற்றியை பெறுவோம். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும் மக்களிடையே நம்முடைய நம் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள், விவசாய அணி மருதாடு சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன். உமாபதி. மருதாடு துளசி, ரமேஷ், புண்ணியகோட்டி, சுரேஷ், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.திருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி
Previous Post

திருவாரூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

Next Post

இந்தியா – பாக்கிஸ்தான் “எங்க தோல்விக்கு காரணமே இந்த வீரர் தான்..”

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved