CA Foundation Results Jan 2026: இந்திய அளவில் மதுரை மாணவி லோகப்பிரியா முதலிடம் பிடித்து சாதனை!
இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் (ICAI) ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்கான சிஏ பவுண்டேஷன் (CA Foundation) தேர்வு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் மதுரை ...

