சட்டமன்றத் தேர்தல் 2026: 120 தொகுதிகளில் தனித்துப் போட்டி – புதிய தமிழகம் கட்சி அதிரடி அறிவிப்பு!
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "நம்மைப் புறக்கணிப்பவர்களை நாமும் புறக்கணிப்போம்" ...

