“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
செய்யாறு அருகே புள்ளவாக்கம் ஏரியில் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 300 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் ...

