“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இது ...


