தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
தமிழகத்திற்கான 6 ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினர்களின் இடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ...


