தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு; முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர் ...

