“கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்” – கேஜ்ரிவால் விடுதலையைத் தொடர்ந்து பாஜகவைச் சாடிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய பாஜக அரசை ...

