2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை; மக்கள் தவிப்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பின்னணியில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ...

