“வீடு வீடாகச் செல்லுங்கள்.. சாதனைகளைச் சொல்லுங்கள்!” – திமுக இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், எதிர்க்கட்சிகளின் துரோகங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ...

