இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. இப்போது கூட்டணிகள் மாறிக்கொண்டு வரும் நிலையில், சர்வே நிலவரங்களும் வெளிவந்து கொண்டுள்ளன. சர்வே நிலவரங்கள் தேர்தலுக்கு முதல்நாள் ...