எபோலா அச்சுறுத்தல்: காங்கோ, உகாண்டா நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
எபோலா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய தேசங்களுக்கு, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் ...

