நியோமேக்ஸ் சொத்து ஏலம்: 400 பேர் மட்டுமே பதிவு – உயர் நீதிமன்றம் அதிருப்தி
சுமார் ₹7,000 கோடி நிதி மோசடி புகாருக்குள்ளான நியோமேக்ஸ் (Neomax) நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் எடுக்க இதுவரை 400 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருப்பது கவலையளிப்பதாக சென்னை ...

