உலகெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை: மசூதிகளில் சிறப்புத் தொழுகை!
புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் (ரமலான் பண்டிகை) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாத கால நோன்பினை ...

