தேர்தல் விதிமுறைகள் அமல்: தனியார் விடுதி, திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆட்சியர் அவசர ஆலோசனை!
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ...

