“AI யுகத்திலும் அழியாத 10 வேலைகள்” – Zoho ஸ்ரீதர் வேம்பு பட்டியலிடும் ‘மனிதநேய’ பணிகள்!
இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சி, ஐடி துறையில் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அச்சம் நிலவும் இந்தச் சூழலில், ...

