“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்து, சீக்கிய மற்றும் பவுத்த மதங்களைத் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் பட்டியல் சமூகத்தினருக்கான (SC) அடையாளத்தை இழக்கிறார்கள் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் வன்கொடுமை தடுப்புச் ...


