உலகமே அதிரும் மிரட்டல்: “ஈரான் காணப்போவது ஒரு பேரழிவு” – அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!
ஈரானுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், "இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, பதிலடி மட்டுமே" என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். "வரலாறு ...

