சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!
சிவாலயம் செல்லும் பக்தர்கள் சிவ தரிசனத்திற்குப் பிறகு சண்டிகேஸ்வரரை தரிசிப்பது மரபு. சிவ தரிசனத்தின் முழு பலனையும் நமக்கு பெற்றுத் தரும் அந்த சண்டிகேஸ்வரர், ஈசனின் அருள்பெற்று ...

