சிலிண்டர் விநியோகம் சீரானது: 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு அதிரடி!
மத்திய அரசு விளக்கம்: நாட்டில் நிலவி வந்த எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், விநியோகம் சீராகத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ...

