மேகேதாட்டு அணை விவகாரம்: “முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?” – கே.என்.நேரு கடும் கண்டனம்
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கும், அது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ள பேச்சுக்கும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ...

