ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் முருகேசன், இன்று (05.03.2026) காலை மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். விபத்தின் ...

