அதிமுகவில் இணைந்த காளியம்மாள்: கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அதிரடி நியமனம்!
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகியான திருமதி P. காளியம்மாள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று முறைப்படி அதிமுகவில் இணைந்தார். அவருக்குக் ...

