“கருணாநிதியின் ஞானமும், ஜெயலலிதாவின் வேகமும் ஸ்டாலினிடம் உள்ளது” – ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
"மறைந்த முதல்வர் கருணாநிதியின் அரசியல் ஞானமும், ஜெயலலிதாவின் வேகமும் ஒருங்கே பெற்ற தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்" என மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட இணைவு விழாவில் முன்னாள் ...

