மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
நமது அன்றாட வாழ்க்கையிலும், மாதாந்திர திட்டமிடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புதிய விதிகளும் கட்டண மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. வருமான வரித் தாக்கல், ஆதார், பாஸ்போர்ட், வங்கிச் ...

