ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப் ...

