“ஒப்பந்தத்தில் பாரபட்சம்” – சென்னையில் அரசு சாரா முதுநிலை மருத்துவர்கள் முற்றுகை போராட்டம்!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு (PG Medical Courses) படித்து முடித்த அரசு சாரா மருத்துவர்கள், தங்களை கட்டாய அரசுப் பணியில் இருந்து ...

