தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து ...

