புதுச்சேரியில் பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்!
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் சூழலால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் சுற்றுலா நகரமான புதுச்சேரியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ...

