தமிழக தேர்தல்: வீட்டிலிருந்தே வாக்களிக்க ‘படிவம் 12D’ – தபால் வாக்கு பெறுவது எப்படி? முழு விவரம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான தபால் வாக்கு நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. வாக்குச்சாவடிக்கு நேரில் வர ...

